Menu
தொடங்குங்கள்
ராயல் பிளாட்டினம்
Home/Plans/ராயல் பிளாட்டினம்

ராயல் பிளாட்டினம்

3 வருடங்கள்

Royal Platinum Plan – உங்கள் முதலீடு, சமூக வளர்ச்சிக்கு உறுதுணை!

Royal Platinum Plan மூலம் உங்கள் முதலீட்டிற்குப் பாதுகாப்பையும், சமூகத்திற்கு வளர்ச்சியையும் உறுதி செய்யுங்கள். பங்குதாரர்களின் முதலீட்டை, அத்தியாவசியத் தேவைகளுக்கான கடன் உதவிகளாக மாற்றி, அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை வழங்கும் ஒரு முன்மாதிரியான திட்டம் இது.

பங்குதாரர்களிடமிருந்து திரட்டப்படும் நிதி, சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் மேம்பாட்டிற்காகக் கடன் வடிவில் வழங்கப்படுகிறது — தொழில் தொடங்குதல், வியாபாரத்தை விரிவுபடுத்துதல், உயர்கல்வி, சொந்த வீடு.

தொழில் தொடங்குதல் மற்றும் வியாபாரத்தை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கான எங்கள் கடன் திட்டங்கள் தொழில்முனைவோர்களுக்கு விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. எமது பிளாட்டினம் பிளான் மூலம் வழங்கப்படும் கடன் வசதிகளை ஒரு பிரத்யேக மொபைல் செயலி வாயிலாக எளிமையாகவும் வேகமாகவும் கொண்டு சேர்த்தல்.

இந்தக் கடன் வசதிகள் மூலம் பெறப்படும் வருவாய், பங்குதாரர்களுக்கு நிலையான லாபமாக வழங்கப்படுகிறது. கல்வி கடன் மற்றும் வீட்டுக் கடன் சேவைகள் சமூகத்தை வலுப்படுத்துவதோடு முதலீட்டாளர்களுக்கு நிலையான வருவாயையும் உறுதி செய்கின்றன.

முக்கிய அம்சங்கள்

ராயல் பிளாட்டினம்
முக்கிய அம்சங்கள்

வாடிக்கையாளர்களுக்குத் தொழில் கடன், வியாபாரக் கடன், கல்வி கடன், வீட்டுக் கடன் போன்ற பல்வேறு வகையான கடன் வசதிகளை வழங்கும் 3 வருட காலத் திட்டம்.

கால அளவு: 3 வருடங்கள் (நீண்ட கால முதலீடு).

மூன்று வருட காலப்பகுதியில் திட்டமிட்டபடி லாபத்தை உறுதி செய்தல்.

பல்வகை கடன் வசதிகள் மூலம் நிலையான வருவாய்.

முதலீட்டின் மூலம் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்குப் பங்களிக்கும் வாய்ப்பு.

Call to action

Royal Platinum Plan முதலீடு செய்வதன் மூலம், நீங்களும் சமூக வளர்ச்சியில் முக்கியப் பங்குதாரராகலாம்!